அன்னை மரியாள் சப்பர பவனி


அன்னை மரியாள் சப்பர பவனி
x

பேராவூரணியில், அன்னை மரியாள் சப்பர பவனி நடந்தது

தஞ்சாவூர்

பேராவூரணி

பேராவூரணி தாலுகா ஆதனூர் பங்கு புனித அன்னாள் ஆலயத்தில், அன்னை மரியாளின் சப்பர பவனி நடைபெற்றது. விழாவையொட்டி அன்னை மரியாளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு சப்பர பவனி ஆதனூரை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. சப்பரத்தை பங்கு தந்தை லூர்துசாமி புனிதம் செய்து வைத்தார். சப்பர பவனி முடிந்து, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று அனைவருக்கும் சர்க்கரை வழங்கப்பட்டது. சப்பர பவனியில், அருட்சகோதரிகள், கிராம நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.








Next Story