அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை


அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
x

அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மாணவர்கள் தற்போது முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் கார்த்திகாஸ்ரீ என்ற மாணவி அறிவியல் பாடத்தில் நூற்று 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இதில் அழகு மீனாட்சி, நவினி ஸ்வரன், அபிநயா, கணபதிராஜா ஆகியோர் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் டி.என்.எஸ்.நாகராஜன் மற்றும் பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள் சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி பாராட்டினர்.


Next Story