மோட்டார் சைக்கிள் எரிப்பு; 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் எரிப்பு; 2 பேர் கைது
x

மோட்டார் சைக்கிள் எரிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகிலுள்ள மாயநேரியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் பெருமாள் (வயது 21). இவரது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி, அதே ஊரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன (23), பாலகிருஷ்ணன் (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story