மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை மின்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 39). இவர் கடைவீதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்கிக்கொண்டு வந்தார். பின்னர் வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் கந்தர்வகோட்டை ேபாலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story