மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40). கேபிள் டி.வி. ஆபரேட்டரான இவர், செம்பட்டிவிடுதி அருகே ஏ-மாத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் மோட்டார் சைக்கிைள நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமித்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story