கீரனூர் அரியநாச்சி அம்மன் கோவிலில் முளைப்பாரி பொங்கல் விழா

கீரனூர் அரியநாச்சி அம்மன் கோவிலில் முளைப்பாரி பொங்கல் விழா
x

கீரனூர் அரியநாச்சி அம்மன் கோவிலில் முளைப்பாரி பொங்கல் விழா

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே கீரனூர் கிராமத்தில் உள்ள வடக்கு வாசல் ஸ்ரீ அரியநாச்சி அம்மன் கோவில் முளைப்பாரி பொங்கல் விழாவை முன்னிட்டு 101 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் சிறப்பு அபிஷேகம் செய்தனர். மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாதாரனை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.

Next Story