டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
டெல்லி முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ,முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
டெல்லியில் விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ,முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது
சிவகாசியை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story