இருக்கை வசதி வேண்டும்


இருக்கை வசதி வேண்டும்
x

இருக்கை வசதி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு கூட்டரங்கு அருகே போதிய இருக்கை வசதி செய்யப்படாததால், அவர்கள் வெளியே நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று காத்திருந்து, கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி போதிய அளவு இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story