குஞ்சுகளுக்கு உணவளிக்கும் மைனா


குஞ்சுகளுக்கு உணவளிக்கும் மைனா
x

குஞ்சுகளுக்கு தாய் மைனா தேடிக் கொண்டு வந்த இரையை கொடுப்பதை படத்தில் காணலாம்.

வேலூர்

வேலூர் கோட்டை நுழைவுவாயில் முன்பு சுவரில் உள்ள துவாரத்தில் மைனா குஞ்சுகள் உள்ளது. அந்த குஞ்சுகளுக்கு தாய் மைனா தேடிக் கொண்டு வந்த இரையை கொடுப்பதை படத்தில் காணலாம்.


Next Story