நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம்


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
x

சீமானின் டுவிட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது

சென்னை ,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது .

சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்கு ஒரே நேரத்தில் மொத்தமாக இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது .

சட்ட கோரிக்கைக்கு ஏற்ப டுவிட்டர் கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்ட்டுள்ளது.


Related Tags :
Next Story