நாகல்குளம் 2-வது முறையாக நிரம்பியது


நாகல்குளம் 2-வது முறையாக நிரம்பியது
x

பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் 2-வது முறையாக நிரம்பி உள்ளது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் புளியரை பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவ்வப்போது பெய்த மழையால் கால்வாய்களில் தண்ணீர் வர தொடங்கியது. இதனால் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் பெரியகுளம் மற்றும் நாகல்குளம் நிரம்பி உள்ளது. இந்த ஆண்டு 2-வது முறையாக இந்த குளங்கள் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story