நத்தம் பேரூராட்சி கூட்டம்
நத்தத்தில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
நத்தம் பேரூராட்சி கூட்டம் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சரவணகுமார், துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை அங்கீகரிப்பது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் பிரசாத், இளநிலை உதவியாளர் அழகர்சாமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire