சபரிமலைக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் விரைவு

சபரிமலைக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் விரைவு
x

சபரிமலைக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

சபரிமலைக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர்.

கேரள அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபடுவதற்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சென்றுள்ளனர். கமாண்டன்ட் அருண் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் 30 பேர் கொண்ட 2 குழுக்கள் முதலுதவி சிகிச்சை பாதுகாப்பு உபகரணங்கள், அதிநவீன தொலை தொடர்பு உபகரணங்கள் மற்றும் பேரிடர் மீட்பு உப கரணங்களுடன் விரைந்தனர்.

Next Story