தூய்மை பணியாளர்களுக்கு தேசிய கொடி வழங்கும் விழா


தூய்மை பணியாளர்களுக்கு தேசிய கொடி வழங்கும் விழா
x

கடத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தேசிய கொடி வழங்கும் விழா நடந்தது.

தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் பேரூராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தேசிய கொடி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு தேசிய கொடிகளை வழங்கினார். இதில் செயல் அலுவலர் ராஜசேகரன், துணை தலைவர் தீர்த்தகிரி, கவுன்சிலர் முனிராஜ், பேரூராட்சி உதவியாளர் மோகன் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். கடத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தேசிய கொடியை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கி கூறினர்.


Next Story