தேசிய கொடியேந்தி பேரணி


தேசிய கொடியேந்தி பேரணி
x

பனவடலிசத்திரத்தில் தேசிய கொடியேந்தி பேரணி

தென்காசி

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் தேசியக் கொடியுடன் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை நினைவுபடுத்தும் பேரணி நடைபெற்றது. இதில் வடக்கு பனவடலி ஊராட்சி மன்ற தலைவி முத்துலெட்சுமி ஏசுதாஸ் தலைமை தாங்கினார். பனவடலிசத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கராத்தே பயிற்சியாளர் முருகன் செய்தார்.


Next Story