7-ந் தேதி 2 இடங்களில் தேசிய கைத்தறி தின விழா


7-ந் தேதி 2 இடங்களில் தேசிய கைத்தறி தின விழா
x

7-ந் தேதி 2 இடங்களில் தேசிய கைத்தறி தின விழா நடக்கிறது

வேலூர்

7-ந் தேதி 2 இடங்களில் தேசிய கைத்தறி தின விழா நடக்கிறது

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கைத்தறித்துறை இணைந்து 9-வது தேசிய கைத்தறி தினவிழாவை குடியாத்தம், பிச்சனூர் பேட்டையில் அமைந்துள்ள கங்காதரசாமி நடுநிலைப்பள்ளி வளாகத்திலும் மற்றும் திருவலம், சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு செங்குந்தர் சமுதாய கூடத்திலும் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடத்துகிறது. இதனை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story