தேசிய மக்கள் நீதிமன்றம்


தேசிய மக்கள் நீதிமன்றம்
x

சிவகிரி கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கினார். 230 வழக்குகள் விசாரிக்கப்பட்டதில் 156 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.


Next Story