நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்


நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
x

ராமேசுவரத்தில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்தது

ராமநாதபுரம்

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழாவிற்கு மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். முகாமை நுகர்வோர் இயக்க துணைத்தலைவர் தில்லைபாக்கியம் தொடங்கி வைத்தார். தேசிய மாணவர் படை அதிகாரி பழனிசாமி, ஆசிரியர் தினகரன், கம்பன் கழக நிர்வாகி ராமச்சந்திரன், விழுதுகள் அமைப்பின் மோகன் ஆகியோர் பங்கேற்றனர். தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


Related Tags :
Next Story