விஸ்வநாதசாமி கோவிலில் நாட்டியாஞ்சலி


விஸ்வநாதசாமி கோவிலில் நாட்டியாஞ்சலி
x

பொறையாறு விஸ்வநாதசாமி கோவிலில் நாட்டியாஞ்சலி நடந்தது.

மயிலாடுதுறை

பொறையாறு:

பொறையாறில் பழமை வாய்ந்த விஸ்வநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி விழா நடந்தது. அதை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டியாஞ்சலியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் அறங்காவலர் ஜெயக்குமார், விஜயாலயன், நிர்வாகி வெள்ளையன் ஆகியோர் கலந்துகொண்டு நாட்டியாஞ்சலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story