சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா


சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
x

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு நவராத்திரி விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நவராத்திரி விழாவையொட்டி கோவிலில் கொலு வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் செய்திருந்தார்.


Next Story