ஆண்டிப்பட்டி அருகேமாநில அளவிலான கபடி போட்டி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நேற்று தொடங்கியது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டி 2 நாட்கள் இரவு, பகலாக நடைபெறுகிறது. இதில் தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. நேற்று நடந்த போட்டியை எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஆட்டத்தில் நெல்லை, திம்மரசநாயக்கனூர் அணிகள் மோதின.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire