ஆசனூர் அருகேகரும்பு லாரி கவிழ்ந்தது


ஆசனூர் அருகேகரும்பு லாரி கவிழ்ந்தது
x

ஆசனூர் அருகே கரும்பு பாரம் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்தது

ஈரோடு

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது. ஆசனூர் அருகே தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதனால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story