ஆத்தூர் அருகே எறும்புத்தின்னி பிடிபட்டது


ஆத்தூர் அருகே  எறும்புத்தின்னி பிடிபட்டது
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே வயல்வெளியில் எறும்புத்தின்னி பிடிபட்டது. பின்னர் அது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஆத்தூர்:

மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து பகுதியான கொழுவைநல்லூர் தேவர் தெரு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களை கால்நடைகள் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக நைலான் வலைகள் மூலம் வயலில்வெளியை சுற்றி அடைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையில் இந்த வலையில் எறும்பு தின்னி சிக்கியிருந்தது. மீண்டும் அப்பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்


Next Story