பெருங்குளம் அருகேரூ.28 லட்சத்தில் குளத்தில் படித்துறை அமைக்கும் பணி


பெருங்குளம் அருகேரூ.28 லட்சத்தில் குளத்தில் படித்துறை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெருங்குளம் அருகே ரூ.28 லட்சத்தில் குளத்தில் படித்துறை அமைக்கும் பணி தொடங்கியது

தூத்துக்குடி

ஏரல்:

பெருங்குளம் பேரூராட்சி பண்ணைவிளை பங்களா சுடலை மாடசாமி கோவில் பகுதியில் பெருங்குளம் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளத்தில் படித்துறை அமைக்கும் பணியை தலைவர் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story