நெல்லையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆய்வு


நெல்லையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆய்வு
x

நெல்லையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி

நெல்லை மாநகர பகுதிகளில் விபத்துகள் அதிகமாக நடக்கும் இடங்களை கண்டறிந்து, விபத்துகளை தடுக்கும் வகையில் ஸ்பீடு ரேடார் கன் (வாகனங்களின் வேகத்தை அறியும் கருவி) மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொட்டல் விலக்கு பகுதியில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆய்வு நடத்தினார். அப்போது அதிவேகமாக வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் தலைமையிடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story