ரூ.10 லட்சத்தில் புதிய சிமெண்டு சாலை; துணை மேயர் தொடங்கி வைத்தார்


ரூ.10 லட்சத்தில் புதிய சிமெண்டு சாலை; துணை மேயர் தொடங்கி வைத்தார்
x

நெல்லை தச்சநல்லூர் 1-வது வார்டில் ரூ.10 லட்சத்தில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கும் பணியை துணை மேயர் கே.ஆர்.ராஜூ தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் 1-வது வார்டுக்கு உட்பட்ட கோகுல்நகர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தொடங்கி வைத்தார். மாநகராட்சி கவுன்சிலர் சங்கர், உதவி செயற்பொறியாளர் லெனின் மற்றும் கோகுல்நகர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story