புதிய பாடப்புத்தகங்கள்


புதிய பாடப்புத்தகங்கள்
x

புத்தகங்களை ஊழியர்கள் லாரியில் இருந்து இறங்கி அறையில் அடுக்கி வைத்தனர்.

விருதுநகர்

இந்த கல்வியாண்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு லாரி மூலம் வந்தது.


Next Story