செவல்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு


செவல்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு
x

செவல்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர் திறக்கப்பட்டது

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி ஊராட்சி வடக்கு தெருவில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது ஆகையால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதில் சிவகாசி மின் பகிர்மான செயற்பொறியாளர் பாபநாசம், உதவி செயற்பொறியாளர் சீதாராமன், ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சுந்தர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story