நெய்க்காரப்பட்டி பேரூராட்சி கூட்டம்


நெய்க்காரப்பட்டி பேரூராட்சி கூட்டம்
x

நெய்க்காரப்பட்டியில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

நெய்க்காரப்பட்டி பேரூராட்சியின் மாதாந்திர சிறப்பு கூட்டம், பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் கருப்பாத்தாள் காளியப்பன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பாஸ்கரன், துணைத்தலைவர் சகுந்தலாமணி தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகர்ப்புற சாலை கட்டமைப்பு திட்ட பணி, வடிகால் அமைக்கும் பணி, பாலங்கள் சீரமைப்பு, கழிப்பறை கட்டிடங்கள் பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story