போக்குவரத்து நெரிசலின்றி செல்ல.....சென்னை பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை மாநகர பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல, இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் புதிய புறநகர் முனையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக சென்னை மாநகர பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல, இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை - போலீஸ் அகாடெமி சாலை - நல்லம்பாக்கம் சாலை - ஊனமாஞ்சேரி - ஜி.எஸ்.டி சாலை ஊரபாக்கம் வழியாகவும், மற்றும் கூடுவாஞ்சேரி - மாடம்பாக்கம் சாலை - ஆதனுர் நெடுஞ்சாலை முதல் மாடம்பாக்கம் சாலை - யூனியன் சாலை - வண்டலுர் - வாலாஜாபாத் சாலை வழியாகவும் பேருந்துகள் செல்வது தொடர்பாக, அடையாளம் காணப்பட்டது.
Related Tags :
Next Story