ஈரோட்டில்வடமாநில பெண்கள் ஊர்வலம்


ஈரோட்டில்வடமாநில பெண்கள் ஊர்வலம்
x

ஈரோட்டில் வடமாநில பெண்கள் ஊர்வலமாக சென்றனா்.

ஈரோடு



உள்ள ராம்தேவ் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி வடமாநிலத்தவர்களின் ஊர்வலம் நேற்று நடந்தது. ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் வடமாநில பெண்கள் ஊர்வலமாக சென்றதை படத்தில் காணலாம்.


Next Story