தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

திருவாரூர்

குடவாசல் அகரஓகை தொடக்கப்பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலர் குமரேசன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.

இதில் மன்னார்குடி ஆசிரியர் பயிற்சி நிலைய நிறுவன புள்ளியல் துறை இணை இயக்குனர் காமராஜ் கலந்துகொண்டு பேசினார். பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணக்கு மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் நிகழ்வினை எளிமையாக செயல்வழி கற்றல் மூலம் எடுத்து கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பூபாலன் செய்திருந்தார்.

Next Story