பிரதமர் மோடிக்கு ஓ .பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு , தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடி நாளை தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு , ஓ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் ,
எளிய பின்னணியில் இருந்து தலைமைத்துவத்தின் உயர்ந்த நிலைக்கான உங்களின் பயணம் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story