ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் கூட்டம்


ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் கூட்டம்
x

பாளையங்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் நெல்லை புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் அணியின் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் என்.சிவலிங்கமுத்து பேசினார். கூட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் நெல்லை மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story