பட்டா வழங்க அதிகாரி ஆய்வு


பட்டா வழங்க அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 9 Jun 2022 12:00 AM IST (Updated: 9 Jun 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே முல்லைவாசல் கிராமத்தில் பட்டா வழங்க அதிகாரி ஆய்வு

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் தாலுகா, பெரம்பூர் ஊராட்சி, முல்லைவாசல் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இடத்தில் குடியிருக்கும் நபர்களுக்கு கணினி பட்டா வழங்கிட மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் ஜெ.கீர்த்தனா மணி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தாசில்தார் ஷீலா, மண்டல துணை தாசில்தாா் மகேஷ், தலைமை நில அளவர் சுதந்திரமணி, வருவாய் ஆய்வாளர் சிவபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story