மூதாட்டி தற்கொலை


மூதாட்டி தற்கொலை
x

தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 75). இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்தநிலையில் இவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story