தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை


தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
x

நீடாமங்கலத்தில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் காமராஜர் காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது70).இவர் சம்பவத்தன்று பாப்பையந்தோப்பில் உள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராஜ் உடலை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story