தமிழ்நாடு அரசின் சார்பாக 11வது உலகத் தமிழ் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
11வது உலக தமிழ் மாநாட்டின் நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
சென்னை,
11வது உலக தமிழ் மாநாட்டின் நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
"தமிழ்நாடு அரசின் சார்பாக 11வது உலகத் தமிழ் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது;
தமிழ் மொழியை காப்பதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தியது திமுக. வாழ்க தமிழ், வளர்க தமிழர் ஒற்றுமை. இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story