ஏரலில்பொங்கல் விளையாட்டு விழா


ஏரலில்பொங்கல் விளையாட்டு விழா
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஏரலில் பொங்கல் விளையாட்டு விழா

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் கீழூர் இளைஞர்கள் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா முதலியார் தெருவில் நடந்தது. விழாவில் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்- இன்ஸ்பெக்டர் ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.


Next Story