அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா


அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Aug 2022 12:31 AM IST (Updated: 26 Aug 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். 4 பேர் குணமாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது 15 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 147 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story