வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்
x

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்

மதுரை

மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 66). இவர் தத்தனேரி வைகை வடகரை பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த செல்லூர் போலீசார் அங்கு சென்று குருசாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கேரள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story