பணம் வைத்து சூதாடிய வாலிபா் கைது


பணம் வைத்து சூதாடிய வாலிபா் கைது
x

பணம் வைத்து சூதாடிய வாலிபா் கைது செய்யப்பட்டார்.

கரூர்

வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடம்பங்குறிச்சி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த பிரபு, பிச்சைமுத்து, பாலு, பிரசாத் ஆகிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story