மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது
x

மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 23). இவர் தனது வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருச்சி புத்தூர் மேலவண்ணார பேட்டையை சேர்ந்த ஸ்ரீகாந்த் (21) என்பவர் திருடியுள்ளார். இதுகுறித்து ராஜபாண்டி கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிளை திருடிய ஸ்ரீகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story