சாதனை மாணவிக்கு பாராட்டு


சாதனை மாணவிக்கு பாராட்டு
x

சாதனை மாணவிக்கு பாராட்டு

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி அழகேஸ்வரி ராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பு போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார். அவரை தாளாளர் பழனிசெல்வி சங்கர் பாராட்டிய போது எடுத்த படம்.


Next Story