அரவைக்காக 1000 டன் நெல்
நீடாமங்கலத்திலிருந்து விழுப்புரத்துக்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் மூவாநல்லூர், அசேஷம், தெற்குநத்தம், இடையர்நத்தம், கோவிலூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட ஆயிரம் டன் நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நெல் அரவைக்காக விழுப்புரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire