அரவைக்காக 1000 டன் நெல்
பேரளத்தில் இருந்து நாமக்கல்லுக்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ெரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
திருவாரூர்
நன்னிலம்;
பேரளத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 1000 டன் நெல் அரவைக்காக சரக்கு ெரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. நன்னிலம், வலங்கைமான், குடவாசல், ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் லாரிகள் மூலம் பேரளம் ெரயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு கூலித் தொழிலாளர்கள் மூலம் சரக்கு ெரயிலில் 21 பெட்டிகளில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டது. இதன்பின் சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story