ரூ.23½ லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்


ரூ.23½ லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே ரூ.23½ லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பன்னீர்செ ல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

மயிலாடுதுறை

கொள் ளிடம்:

கொள் ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் மகாத்மா காந்தி தே சிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் புதிதாக ரூ. 23 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் திறப்பு விழா நடை பெ ற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் புகழேந்தி வரவேற்றார். ஒன்றிய ஆணை யர் அருள்மொழி, வட்டார வள ர்ச்சி அலுவலர் ரெ ஜினாராணி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் செல்லசே துரவிக்குமார், மண்டல துணை வட்டார வள ர்ச்சி அலுவலர் சுமதி ஆகிய ர் முன்னிலை வகித்தனர். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந் து வை த்து பே சினார். இதில் ஒன்றிய பொறியாளர் பூரண சந் திரன், ஒன்றிய துணை மே ற்பார்வை யாளர் மோகன், புது மண்ணியாறு பாசன விவசாயிகள் சங்க தலை வர் கோதண்டராமன், விவசாய சங்க பிரதிநிதி ராமை யன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்


Next Story