ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை


ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
x

அய்யனாபுரம் பகுதி மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி முற்றுகையிட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம் அருகே மேலராஜாகுலராமன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அய்யனாபுரம் பகுதி மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி முற்றுகையிட்டனர்.


Next Story