சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு இன்று ஆய்வு


சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு இன்று ஆய்வு
x

சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு இன்று ஆய்வு செய்கிறது.

விருதுநகர்


தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி, போக்குவரத்துக் கழக பணிமனை, கன்னிசேரி புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலக புதிய கட்டிட பணி ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். இதனை தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Related Tags :
Next Story