பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா


பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
x

பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

திருப்பூர்

குன்னத்தூர்

குன்னத்தூர் அருகே வெள்ளியம்பதி பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 8-ந்தேதி 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. 10-ந்தேதி தேதி காலை 7 மணிக்கு மாவிளக்கு பூஜையும், முரசன் சுவாமிக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 10-ந்தேதி இரவு 7 மணிக்கு குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து பத்ரகாளியம்மன் மற்றும் கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. நாளை இரவு 7 மணிக்கு மறுபூஜை நடைபெறும். விழா ஏற்பாடுகளை தக்கார் சந்திரமோகன், செயல் அலுவலர் பரணிதரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.



Next Story